திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5-ம் நாள் பிரம்மோற்சவ விழா; கருட வாகனத்தில் எழுந்தருளினார் மலையப்பர்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் காணிக்கை | Jagan presents silk vastrams to Lord Venkateswara

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் இம்முறை ஏகாந்தமாக…