நிறைய பேர் என்னை நடிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்: சாண்டி | sandy speech at his movie press meet

நான் நடிக்கிறேன் எனச் சொன்னபோது, நிறைய பேர் வேண்டாம் எனச் சொன்னார்கள் என்று நடன இயக்குநர் சாண்டி தெரிவித்தார். ஜீவிதா கிஷோர்…