Adsterra

30 ஆண்டுகளுக்கு முன் வைரலான ஆப்கன் பெண் ஷர்பத் குலா; இப்போது இத்தாலியில் தஞ்சம்; ஏன்? |afghan refugee sharbat gula takes refuge in rome- confirms italian govt


1980-ல் நேஷனல் ஜியாகிரஃபிக் இதழின் அட்டைப் படத்தில் இடம் பெற்ற பச்சை நிற கண்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் அகதிப் பெண் ஷர்பத் குலா, இத்தாலிக்கு இடம்பெயர்ந்திருப்பதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. “ஆப்கானிஸ்தான் குடிமகள் ஷர்பத் குலா ரோம் வந்தடைந்தார்” என்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கும் அந்த அரசு, அவர் எப்போது வந்தார் என்ற தேதி எதையும் குறிப்பிடவில்லை.

ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டை விட்டு ஷர்பத் குலா வெளியேற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக ரோம் கூறியிருக்கிறது.

Sharbat Gula

Sharbat Gula
AP Photo/Rahmat Gul

1980களில் அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்கரி பாகிஸ்தான் முகாமில் எடுத்த புகைப்படத்தையடுத்து, குலா ஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலமான அகதி ஆனார்.



Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: