Adsterra

“முதல்வர் நான் அரசியலில் இருக்கக் கூடாது என நினைக்கிறார்!” – வேலுமணி பகிரங்க குற்றச்சாட்டு | sp velumani press meet in coimbatore

கோவைக்கு பல்வேறு திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம். நாங்கள் நீதியரசரைக் கடவுளாக நம்புகிறோம். காவல்துறை எங்களைத் தொடர்ந்து மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறது. என்மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சந்திக்கத் தயார்.

கட்சித் தொண்டர்கள் எங்களுக்கு உண்மையாக இருக்கிறார்கள். அதேபோல, கோவை மக்களும் எங்களுக்குத் துணையாக இருப்பார்கள். அதனால், கோவை மாவட்டத்தை அரசு புறக்கணிக்கக் கூடாது. ரத்து செய்யப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு மீண்டும் உத்தரவு போடாவிட்டால் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்றார்.

விரைவில் வேலுமணியைக் கைது செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்திருப்பதாகவும், அதையொட்டியே வேலுமணி ஊடகங்கள் முன்பு ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: