Adsterra

மழைநீர் தேங்குவதற்கும் அதிமுகதான் காரணமாம்… அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் குற்றச்சாட்டு!

தென்மாவட்டங்களில் தற்போது எந்த சவாலும் இல்லை; சவாலை சமாளிக்க அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அதிமுக மழைநீர் தேங்காமல் இருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டினார்.

Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: