Adsterra

ஆர்ப்பாட்டம்| Dinamalar

புதுச்சேரி : பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்.., ஒருங்கிணைந்த அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதுச்சேரி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கணேசன் தலைமை தாங்கினார். ஹரிதாஸ், தனசேகர், ஐசக், கிருபாசங்கர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Advertisement

Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: